Thursday, February 18, 2010

பெண்
பலமுள்ளவள?
இல்லை பலவீனமானவளா?
பலத்திலும்
பலவீனதிலும்
பலமானவள்
புரியுதா இல்லை புரியலையா
தத்துவம்
ஒரு மனிதனுடைய வருமானம் முக்கியமில்லை அவனுடைய செலவுதான் முக்கியம்
வருமானம் அதிகம் இருந்தும் செலவும் அதிகமிருந்தால் அதிலென்ன லாபம்
சாலையில்
வேகத்தடை
நல்லது
எதிரே
ஸ்கூட்டியில் பெண்
வந்தால்

Wednesday, October 28, 2009


ஊரெல்லாம் தூய்மையக்கிவிட்டு
அழுக்கயிருக்கிறது
குப்பைதொட்டி



சிந்தனை
சிலர் ௧௨௦ கி மீ வேகத்தில் செல்வார்கள்
சிலர் ௧00 கி மீ வேகத்தில் செல்வார்கள்
பலர் ௬0
இன்னும் சிலபேர் ௪0 கி மீ வேகம்
எல்லோரையும் ஒரு இருப்புபாதை ஓன்று சேர்த்து விடும்
அதைபோல சிலர் ௧00000 சம்பளம் பெறுகின்றனர்
சிலர் ௫0000 பெறுகின்றனர்

சிலர் வெறும் ௫000 மட்டுமே
ஆனாலும் சில இன்ப துக்க நேரம் எல்லோரையும் சமமாக்கி விடுகிறதல்லவா
ஆண்டவர் பட்சபாதமுள்ளவறல்ல

Friday, August 14, 2009

kavithai

நீ கல்
நான் கண்ணாடி
மோதியது இருவர்
என்றாலும்
உடைந்தது
நான் மட்டும்தானே?

Thursday, August 13, 2009

எல்லோருக்கும் தை மதம் ரொம்ப பிடிக்கும் ஏனென்றல் அது வசந்த காலம்

ஆனால் அது எங்கு தொடங்கு கிறது பங்குனி வெயிலில் தன்
வெயி லில் காய்ந்து ஆடிக்காற்றில்
பரிதவித்து புரட்டாசி புயலில் சிக்கி இப்பசி ஐப்பசி அடை மழையில் சிக்கி மர்கழிப்பனியில் நனைந்த பின்னர்தான் அது தையில் வசந்தமக இந்த பூமி சொலிக்கிறது எனிவே வெயிலை (உழைப்பை) விரும்பு