Friday, August 14, 2009

kavithai

நீ கல்
நான் கண்ணாடி
மோதியது இருவர்
என்றாலும்
உடைந்தது
நான் மட்டும்தானே?

Thursday, August 13, 2009

எல்லோருக்கும் தை மதம் ரொம்ப பிடிக்கும் ஏனென்றல் அது வசந்த காலம்

ஆனால் அது எங்கு தொடங்கு கிறது பங்குனி வெயிலில் தன்
வெயி லில் காய்ந்து ஆடிக்காற்றில்
பரிதவித்து புரட்டாசி புயலில் சிக்கி இப்பசி ஐப்பசி அடை மழையில் சிக்கி மர்கழிப்பனியில் நனைந்த பின்னர்தான் அது தையில் வசந்தமக இந்த பூமி சொலிக்கிறது எனிவே வெயிலை (உழைப்பை) விரும்பு