Wednesday, October 28, 2009
ஊரெல்லாம் தூய்மையக்கிவிட்டு
அழுக்கயிருக்கிறது
குப்பைதொட்டி
சிந்தனை
சிலர் ௧௨௦ கி மீ வேகத்தில் செல்வார்கள்
சிலர் ௧00 கி மீ வேகத்தில் செல்வார்கள்
பலர் ௬0
இன்னும் சிலபேர் ௪0 கி மீ வேகம்
எல்லோரையும் ஒரு இருப்புபாதை ஓன்று சேர்த்து விடும்
அதைபோல சிலர் ௧00000 சம்பளம் பெறுகின்றனர்
சிலர் ௫0000 பெறுகின்றனர்
சிலர் வெறும் ௫000 மட்டுமே
ஆனாலும் சில இன்ப துக்க நேரம் எல்லோரையும் சமமாக்கி விடுகிறதல்லவா
ஆண்டவர் பட்சபாதமுள்ளவறல்ல
Subscribe to:
Posts (Atom)